30.9 C
Tirunelveli
Wednesday, September 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

மெர்க்கண்டைல் வங்கியின் புதிய சிஇஓ நியமனம்

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சாலீ எஸ் நாயரை வங்கி நியமித்துள்ளது. தொடர்ந்து பணி நியமனம்...

பள்ளியில் ஆயுதம் ஏந்திய மாணவர்கள் – போலீசார் விசாரணை

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் காெண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்...

மாவட்ட ஆட்சியர் மாற்றம் – நிகழ்ச்சிகள் ரத்து

ஏரலில் இம்மாதம் 21ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய இரு தினங்களில் "உங்கள் ஊரில் திட்டம் முகாம்" நடைபெறுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஏரல்...

தென்திருப்பேரையில் டேங்கர் லாரி மோதி மாடு பலி

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அண்ணா நகர் பகுதியில் நெல்லை - திருச்செந்தூர் சாலையில் மெயின் ரோட்டை கடந்து மாடுகள் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது நெல்லை நோக்கி வந்த டேங்கர்...

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில்போதை ஒழிப்பு ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று...

சாத்தை அருகே கிணற்றில் தத்தளித்த ஆடு மற்றும் மாடு மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள உசரத்துகுடியிருப்பு சவேரியார்புரத்தை சேர்ந்த டேவிட் என்பவரின் பசுமாடு அதே பகுதியில் உள்ள 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இதனைத் தொடர்ந்து...

ஸ்ரீவைகுண்டம் அருகே வெடித்தது போராட்டம் – பெரும் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இந்த நிறுவனத்திற்கு எதிராக...

தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் மோதி ஊழியர் பலி

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் அருகே வசித்தவர் காட்வின் (35) இவர் துறைமுகத்தில் உள்ள சிகால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மாலை 5 40 மணி அளவில் கண்டெய்னரை ஏற்றிக் கொண்டிருந்த...

ஆழ்வார்திருநகரி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மதன் (37) என்பவர் இன்று மதியம் அப்பகுதியில் உள்ள அவரது வயலில் இருந்த மாடுகளை விரட்டிய போது இடியுடன்...

ஆத்தூர் அருகே நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவன்

ஆத்தூர் அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் - வனிதா தம்பதியரின் மகன் நந்த கோகுல் என்பவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து நீட் தேர்வுக்கு...
- Advertisement -

LATEST NEWS

MUST READ