அமெரிக்க பொருட்களுக்கு5 முதல் 10{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} அதிக வரி விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்க _ சீன வர்த்தக நிழல் யுத்தத்தின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ‘ சீனா எங்களுக்கு தேவையில்லை. சீனாவுக்கு மாற்றான மற்றொரு இடத்தை எமது நாட்டு நிறுவனங்கள் தேடத்தொடங்கியுள்ளன’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.














