ஆத்தூர் அருகே நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவன்

0
313

ஆத்தூர் அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் – வனிதா தம்பதியரின் மகன் நந்த கோகுல் என்பவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று தேர்வை எழுதினார். இந்த நிலையில் இந்த தேர்வில் அவர் 641 மதிப்பெண்கள் பெற்று தற்போது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 10-வது இடம் பிடித்துள்ளார். இந்த மாணவனை அவரது பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here