தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் மோதி ஊழியர் பலி

0
55

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் அருகே வசித்தவர் காட்வின் (35) இவர் துறைமுகத்தில் உள்ள சிகால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மாலை 5 40 மணி அளவில் கண்டெய்னரை ஏற்றிக் கொண்டிருந்த போது, ​​பின்புறமாக வந்த கிரேன் காட்வின் மீது பலமாக மோதியது. இதில் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்

போலீசார் உடலை கைப்பற்றி சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here