குஜராத் கடல் பகுதியில் மாயமான விளாத்திகுளம் இளைஞரை கண்டுபிடிக்க கோரிக்கை
விரைவில் கண்டுபிடித்து தர உறவினர்கள் கோரிக்கை
விளாத்திகுளம்,நவ.24: விளாத்திகுளத்தில் இருந்து குஜராத் பகுதியில் கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான...
தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் முகாம்
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சமுதாய நலக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை வகித்து முகாமை தொடங்கி...
காயல்பட்டினம் தெருக்களில் கொட்டப்பட்டுள்ள சாக்கடை கழிவுகள்
https://youtu.be/5npxDOFfAao?si=ahkYiokM9W2vVOmd
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அப்பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட பழமையான குளம் ஒன்றை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் சமூக...
ஹார்ட் அட்டாக் குறித்து சின்சியராக பேசிய டிஎஸ்பியிடம் சேட்டையில் ஈடுபட்ட டிஎஸ்பியின் சுட்டி மகன்…!
https://youtu.be/Tik5jvYut4E?si=TooyNSFUS0DKYLlv
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இடைச்சிவிலை பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அப்போது...
கோவில்பட்டி டாஸ்மாக்கை உடைத்து பணம் மது, சிகரெட் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடை மற்றும் பாரில், வழக்கம்போல் இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு...
உடன்குடி விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு
குலசை அருகே கல்லாமொழி சாலையில் நேற்று முன்தினம் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 16.08.2024-ம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாமினை...
சாயர்புரம் கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழக விருது
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர். ஜி.யு.போப் பொறியியல் கல்லூரிக்கு 2022-2023 ஆண்டுக்கான சிறந்த நாட்டு நல பணித்திட்ட விருது அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது திருநெல்வேலி அண்ணா...
தூத்துக்குடி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர்கள் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் (தாட்கோ) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட்...
திருச்செந்தூர் ஆவணி திருவிழா – முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிவப்பு சாத்தியானது 30-ம் தேதியும்,...

















