குலசை அருகே கல்லாமொழி சாலையில் நேற்று முன்தினம் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் (33) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








