8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

0
356

தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தேதி ஏற்கனவே முடிந்தது. இந்த நிலையில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான தேதி இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்டுள்ளார்.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு/2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50/-விண்ணப்பதாரர் Debit Card/Credit Card/Net Banking  / G-Pay வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here