தமிழக டிஜிபி திரிபாதி தமிழர்கள் மனம் மகிழும்படி ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், ‘காவல் துறை கடித பரிமாற்றம் உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். போலீஸ் வாகனங்கள் அனைத்திலும் தமிழில் ‘காவல் துறை’ என இடம்பெற்றிருக்க வேண்டும்.
வருகைப் பதிவேட்டில் அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.












