இலங்கை படை அட்டகாசம் 4 மீனவர்கள் படகோடு சிறைப்பிடிப்பு

0
498

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மணிகண்டன், பாலகிருஷ்ணன், சதிஷ் மற்றும் ஒருவர் 4 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கோண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர் அவர்களை படகோடு சிறைப்பிடித்தனர்.

இலங்கை காங்கேசன் கடற்படை துறைமுகத்திற்கு கொண்டு கைதுசெய்து விசாரணை நடத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here