33.4 C
Tirunelveli
Wednesday, September 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளத்தில் விஏஓ குழந்தையை கடத்த முயன்ற பெண் – பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்

சாத்தான்குளத்தில் வீடு புகுந்து விஏஓ மனைவியின் தாலி சங்கிலியை பறிக்கவும் குழந்தையை கடத்தவும் முயன்ற பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மனநலம் பாதித்தவர் என்று கூறி அவரை கைது செய்ய...

பொதுமக்கள் மீது பொய் வழக்கு?: சாத்தான்குளம் அருகே பெண்கள் போராட்டம்

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் கல் குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அப்பகுதியில் மூன்று பெரிய கல்குவாரிகள் மற்றும் கிரஷர் உள்ளன. அவற்றுள் ஒன்றை மக்கள் போராட்டம் காரணமாக...

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம் – பதவி உயர்வு பெற்ற நிலையில் பரிதாபம்

சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்று சிறிது காலமே பணியாற்றிய ராஜ் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென மாரடைப்பில் உயிரிழந்தார். இன்று மாலை காவல் நிலையத்திற்கு...

கடும் மழையால் சாத்தான்குளத்தை சூழ்ந்த வெள்ளம்

சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக திரும்பிய திசை எல்லாம் காட்டாற்று வெள்ளம் - கடைகள் மற்றும் குடியிருப்புகள் அருகே சூழ்ந்த காட்டாற்று வெள்ளத்தால் வியாபாரிகள்...

சாத்தான்குளம் அருகே மாலை வரை தலைகீழாக பறந்த தேசிய கொடி

குடியரசு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் ஒன்றியம் தட்டார் மடம் அருகே உள்ள நடுவக்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சபிதா செல்வராஜ் தேசிய கொடியை அலுவலகத்திற்கு முன்பு ஏற்றினார். அந்தக் கொடி...

கட்டபொம்மனை அவமதிக்கும் கலெக்டர், அமைச்சர்கள்

பகுத்தறிவு பகலவர்கள் ஆட்சியிலே முழு நீள மூட நம்பிக்கைகள் பல உண்டு. அதில் கட்டபொம்மன் விழாவுக்கு சென்றால் பதவி போய்விடும் என்ற பயம் ஒன்று. அதனால் பெரும்பாலும் கட்டபொம்மன்...

சாத்தான்குளம் அருகே சிஎஸ்ஐ சேகர தலைவர் உட்பட 10 பேர் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தை சேர்ந்தவர் கோயில் பிள்ளை மகன் அதிசயராஜ்( 56). இவருக்கும் மீரான் குளம் சேகர தலைவர்செல்வ பாரதிக்கும் மீரான்குளம் நடுநிலைப்பள்ளியில் ஆர்ச் அமைப்பது தொடர்பாக...

சொந்த ஊரில் ஜி.பி.முத்து வரிந்து கட்டி சண்டை

https://youtu.be/xDqvUghkvWw?si=_FfmXg-KrQO3MOJN திருச்செந்தூர் அருகே உடன்குடி வெங்கடாசலபுரம் பகுதியில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வலைதளம் மற்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி...

ஆள் மாறாட்டம் செய்து நில அபகரிப்பு: உடன்குடி வாலிபர் கைது

தூத்துக்குடி காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது ஜெமீலுக்கு திருச்செந்தூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 ஏக்கர் 9 செண்டு...
- Advertisement -

LATEST NEWS

MUST READ