உமறுப் புலவர் பிறந்தநாள்: கனிமொழி எம்.பி. மரியாதை

0
509

எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப் புலவரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கனிமொழி எம்பி மரியாதை செலுத்தினார்.

அமுதகவி உமறுப் புலவரின் 382வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், மாவட்ட ஆட்சித்தலைவர்.இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here