முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொசுவை வைத்தே அதனால் பரவும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த சில நாடுகள் முயற்சி மேற்கொண்டன.
கொசு உடலில் நோய் எதிர்ப்பு பாக்டிரியாவை செலுத்துவதால், அது கடிக்கும் மனிதருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏறுகிறது. இதன் மூலம் ஜிகா வைரஸ் காய்ச்சலையும் கட்டுப்படுத்தலாம் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகளில் இந்த வைத்தியம் பலனளித்துள்ளதாம்.
இனி என்ன, காய்ச்சலை விரட்ட நொச்சி, வேம்பு வேண்டாம், கொசுவை வளர்த்தாலே போதும்.













