திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ஜூலை மாதம் 5.82 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
மேலும், தங்கம் 3,787 கிராமம், வெள்ளி 49,288 கிராமம்,1535 வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.
இதில் 2000 ரூபாய் நோட்டுகள் 17 இருந்தது. அதே போல் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 2,34,189 ரூபாயும், கோசாலை பராமரிப்புக்காக 1,21,089 ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது.








