36.1 C
Tirunelveli
Tuesday, August 18, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

மூதாட்டி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தூத்துக்குடி மகிளா ...

மூதாட்டி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபருக்கு- 30 ஆண்டு ஜெயில், ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 02.02.2020 அன்று தூத்துக்குடி...

கன மழையில் தத்தளிக்கும் தூத்துக்குடி: பல இடங்களில் சாலை மறியல்

மாசு படிந்த பல ரசாயன, நச்சு ஆலைகளால் பருவநிலை மாற்றத்தை சந்தித்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின்பு மழை சீராக பெய்தது. பருவ மழையின் தொடக்கத்திலேயே தூத்துக்குடியில் பல இடங்களில் தண்ணீர் குடியிருப்புகளை...

கலுங்குவிளையில் திறப்பு விழா காணாமலே இடிந்து விழும் கழிப்பறை

சாத்தான்குளம் ஒன்றியம் கலுங்குவிளையில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று வரை திறந்து வைக்கப்படவே இல்லை.

கோவில்பட்டி வியாபாரியை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த பெங்களூர் கும்பல் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவை சேர்ந்த தங்கம் இளையரசனேந்தல் சாலையில் பாத்திரம் மற்றும் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

கோவில்பட்டி நகர்மன்றத் தலைவருடன் மக்கள் மோதல் – பரபரப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கழிவுநீர் வடிகால்.கதிர்வேல் நகர் வழியாக இணைத்து பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்வாயில் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய...

அஞ்சல் தலை வடிவமைக்க அழைப்பு

கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நிரஞ்சலாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்திய அஞ்சல் துறை மற்றும் யுனிசெப் சார்பில் "குழந்தைகள் உரிமை" என்ற கருப்பொருளில் அஞ்சல் தலை வடிவமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயிர்...

சாத்தான்குளம் அருகே புதுமாப்பிள்ளை மாயம்

சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் காலனியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 30). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கிறிஸ்டோபரின் உடன் பிறந்தவர்கள்...

ஸ்ரீவைகுண்டம் தாழ்வாக பறந்த இரு ஹெலிகாப்டர்களால் பீதி

https://youtu.be/cuLu5fjHwik?si=D_mt_eSYSUkfKoHv தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு முழுமையாக விவசாயிகள் பணியில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் முக்கியமாக...

கோவில்பட்டி பெயிண்டரை கொன்றவன் 17வயது சிறுவன்: பெண் தொடர்பில் போட்டி

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியை சேர்ந்த பொய்யாமொழி மகன் மதன்குமார் (22). பெயின்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 29-ம் தேதி மந்தித்தோப்பு பாண்டவர்மங்கலம் குளத்துகரை கொலை செய்யப்பட்டு கிடந்தார்....

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி செயலர் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 9 ஊராட்சி செயலாளர் பதவிக்கான பணியிடங்களை நிரப்பும் வகையில் 9.11.2019 முதல் 22.11.2019 வரை விண்ணப்ப...
- Advertisement -

LATEST NEWS

MUST READ