ஜியோ சிம் ரீசார்ஜுக்கு புதிய வழி

0
443

ஜியோ நிறுவனம் வாட்ஸ் ஆப் சாட்பாட் ஜியோ கேர் என்னும் திட்டத்தை புதிதாகஅறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் திட்டம் குறித்த முழு விவரங்களையும் அறிய 7000770007 என்ற எண்ணிற்கு Hii என்றும் மெசேஜ் அனுப்ப வேண்டும்.

பின்பு ஜியோ சிம் ரீசார்ஜ் திட்டத்தை கண்டறிய அதில் வரும் பிரதான மெனு விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் ரீசார்ஜ் விருப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான திட்டம் அனைத்தும் காண்பிக்கப்படும்.

அதில் தங்களுக்கு தேவையான திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும் சேவையை பயன்படுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கு GPay, Phonepay, Paytm போன்ற செயலி மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.இந்த திட்டம் மூலம் ரீசார்ஜ் மட்டுமின்றி புதிய சிம் அல்லது சிம் போர்டபிளிட்டி விண்ணப்பம் போன்ற சேவைகளும் மேற்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here