35.8 C
Tirunelveli
Tuesday, June 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளத்தில் பைக் விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகே விஜயஅச்சம்பாடு பகுதியை சேர்ந்த நாராயணன் மற்றும் வேல்முருகன் ஆகிய...

ஏரல் அருகே இளம்பெண் வெட்டிக் கொலை

ஏரல் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரலிங்கம் - தேவிகலா தம்பதியினர் அப்பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில்...

ஊருக்குள் புகுந்த மானை சுருக்கிட்டு கொன்ற வனத்துறையினர் -வழக்கு பாயுமா?

உடன்குடி ஊருக்குள் உணவு தேடி நேற்று இரவு வந்த அரிய வகை சாம்பார் மான் எனப்படும் மிளா வகை மானை வனத்துறையினர் "பிடிக்கிறேன்" என்ற பேரில் சுருக்கு கயிறை மாட்டி...

தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்களுக்கு ஊதிய உயர்வு

தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்கள், அண்டை மண்டலத்தில் வழங்குவது போல் தங்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு கோரி வந்தனர். அதற்காக கடந்த மாதத்திற்கான ஊதியத்தை பெறாமல் புறக்கணித்து வந்தனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்டவர் கைது

https://youtu.be/lpBUDN9PsyE?si=rPa5pQJp4mx8zWmN தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (27). இவர் கையில்...

சாத்தான்குளத்தில் பள்ளத்தில் தலைக்குப்பற பைக்குடன் விழுந்த இருவர்

https://youtu.be/I2v-9JqclGs?si=XGAscys6xld7eLef தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊர் எல்லையில் அமராவதி குளத்திற்கு செல்லும் வடிகால் ஓடை உள்ளது. இந்த ஓடை ஆனது கடந்த 2023-ம்...

முடிவிற்கு வந்த முகிலன் வழக்கு…?

சுற்றுசூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், முகிலன் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு, பாலியல் புகாரில்...

சாத்தான்குளம் டிஎஸ்பி மிரட்டல் – கையெழுத்து போட வந்தவர் மயக்கம்

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்துக்கு நெருக்கமாக அமைந்துள்ள கல்குவாரியால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து அந்த கல்குவாரி மூடப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு அருகில்...

சாத்தான்குளம் போலீஸ்காரர் தாய் கொலையில் இளம் பெண் கைது

சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக இருப்பவர் விக்ராந்த். இவரது தாயார் ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் வசித்து வந்தார். நேற்று பகலில் அவர் தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார்.

தற்போது:ஆட்டு வியாபாரி கொலை – சாத்தான்குளம் அருகே மறியல்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை(55). இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.இந்த நிலையில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ