ஊருக்குள் புகுந்த மானை சுருக்கிட்டு கொன்ற வனத்துறையினர் -வழக்கு பாயுமா?

0
3034

உடன்குடி ஊருக்குள் உணவு தேடி நேற்று இரவு வந்த அரிய வகை சாம்பார் மான் எனப்படும் மிளா வகை மானை வனத்துறையினர் “பிடிக்கிறேன்” என்ற பேரில் சுருக்கு கயிறை மாட்டி கொன்றனர்.

மானை பிடிக்க வந்த வனத்துறையினர் நல்ல குடி போதையில் இருந்ததாக பொதுமக்கள் பலர் கூறுகின்றனர்.

மானை கொன்ற வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்துதமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணொளி கீழே:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here