27.3 C
Tirunelveli
Tuesday, August 18, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளத்தில் 20 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட பேய்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, வட்ட வழங்கல் அதிகாரி பிரபு, பழங்குளம்...

ஞானியார்குடியிருப்பு கோவில் கொடை விழாவை முன்னிட்டு பூக்குழி திருவிழா

https://youtu.be/ovHc_PJ0SDY?si=ccWVdl_8DJNen91C தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கோவிலில் சாமக்கொடை...

தூத்துக்குடியில் கஞ்சா போதையில் கண்ணில் பட்டவரை தாக்கிய வாலிபர்: இருவர் படுகாயம்

தூத்துக்குடி அண்ணா நகர் முதல் தெருவில் கஞ்சா போதைக்கு அடிமையான சந்திரகுமார் என்பவர், அத்தெருவில் உள்ளவர்களை ஆபாசமாக பேசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில், தாமஸ் மற்றும் செல்வகுமார் என்ற...

பசுவந்தனை அருகே சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் தம்பியை படுகொலை செய்த அண்ணன்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரம் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி என்பவருக்கு இரண்டு மகள்கள் மூன்று மகன்கள் உள்ளார்கள். . அதில் மூத்த மகன்...

இலங்கைக்கு 2.5 ஆயிரம் கிலோ மஞ்சள் கடத்த முயற்சி காயல்பட்டினம் அருகே 4 பேர்கைது...

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள ஓடக்கரையில் இலங்கைக்கு விரலி மஞ்சளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். இங்கிருந்து இலங்கைக்கு மஞ்சளை...

அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் கம்பியால்அடித்துக்கொலை

தட்டார்மடம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டை சேர்ந்தவர் மகாராஜன்(32). பால்பண்னை நடத்திவருகிறார். அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளராக இருந்துவந்தார். இவரது எதிர்...

கோவில்பட்டி தொழிலதிபர் வீட்டில் வருமானவரி ரெய்டு

கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி.இவர் அந்தோணி டிரேடர்ஸ் என்ற பெயரில் கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீன்...

சாத்தான்குளத்தில் குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புறவழிச்சாலை என அழைக்கப்படும் புது வேத கோவில் வடக்கு தெரு பகுதியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் சிஎஸ்ஐ சர்ச் அருகே...

சாத்தான்குளம் அருகே வாகனம் மோதி ஒருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ