இலங்கைக்கு 2.5 ஆயிரம் கிலோ மஞ்சள் கடத்த முயற்சி காயல்பட்டினம் அருகே 4 பேர்கைது படகு, வேன் பறிமுதல்

0
914

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள ஓடக்கரையில் இலங்கைக்கு விரலி மஞ்சளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இங்கிருந்து இலங்கைக்கு மஞ்சளை கடத்த முயல்வதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அவர்கள்கடற்கரைக்கு சென்றனர். அங்கு படகில் ஏற்றப்பட்டும், அருகில் வேனில் தயாராக வைக்கப்பட்டிருந்ததுமான, 7 0 மூடைகளில் இருந்த 2,448 கிலோ விரலி மஞ்சளை கைப்பற்றினர். பதிவெண் இல்லாத படகு மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் 4 பேரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here