தூத்துக்குடி அண்ணா நகர் முதல் தெருவில் கஞ்சா போதைக்கு அடிமையான சந்திரகுமார் என்பவர், அத்தெருவில் உள்ளவர்களை ஆபாசமாக பேசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில், தாமஸ் மற்றும் செல்வகுமார் என்ற இருவர் கடுகாயமடைந்தனர்.
இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சந்திரகுமாரை தேடி வருகின்றனர்.