தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட பேய்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, வட்ட வழங்கல் அதிகாரி பிரபு, பழங்குளம் விஏஓ கருப்பசாமி ஆகியோர் தணிக்கையில் ஈடுபட்டனர்
அப்போது அறிவான்மொழி ரோட்டில் வேனை நிறுத்திவிட்டு கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர் .கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் 20 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.









