30.1 C
Tirunelveli
Sunday, April 19, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கன்னியாகுமரியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை

கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே பூங்குளத்து விளை பகுதியை சேர்ந்தவர் ஆர்.எல்.ராஜா. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் தி.மு.க. நிர்வாகியான ஆர்.எல்.ராஜா தற்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் வேலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு...

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே செத்து மிதந்த மீன்கள் – தமிழக அரசு புது விளக்கம்

https://youtu.be/o8sBlIoPsdY?si=lqA00WZpShSYBMq3 கூடங்குளம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கூடங்குளம் அணு உலைக்கு குமரிமாவட்ட ஆற்று நீரை தாரை வார்க்க சதி: சபாநாயகர் அப்பாவு மீது குற்றச்சாட்டு

கூடங்குளம் அணு உலைக்கு குமரி மாவட்டத்தில் ஓடும் பழையாற்று நீரை தாரை வார்க்க சபாநாயகர் ஆவுடையப்பன் முயல்வதாக...

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல விமான நிலைய பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென மின்னஞ்சல் மூலம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு...

குமரியில் ரேஷன் அரிசி கடத்தல்: கலெக்டர்,காவல் துறைக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் குமரிமாவட்டம் வழியே கேரளாவுக்கு பெருமளவு கடத்தல்கள் நடைபெற்று வருகின்றன. ரேஷன் அரிசி கடத்தல் , போதைப்பொருட்கள் கடத்தல், கனிம வள கடத்தல்...

மசாஜ் சென்டரில் மர்ம வேலை: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தில் பஞ்சகர்மா வர்மா மசாஜ் சென்டர் உள்ளது. இதில் அடிக்கடி ஆண்கள் சென்றுவருவது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சென்டரில் போலீசார் சோதனை நடத்தினர்....

கனிமவளக் கொள்ளை: தமிழ்நாடு அரசின் குட்டை உடைத்த கேரளா

பயந்து பயந்து அடிப்பவர்கள் அதிமுகவினர், பகிரங்கமாக அடிப்பவர்கள் திமுகவினர் என்பது பொதுவெளியில் தொடரும் பேச்சு. புதிய கல்விக்கொள்கையை முற்றிலுமாக புறக்கணிப்பதாக முன்பு கூறிவர்கள், இப்போது அதன்...

கனிம கடத்தல் லாரியிலிருந்து பறந்துவந்த கல் – மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதிகள்

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தொடர்ந்து கல், மணல் போன்ற கனிமங்கள் கடத்தப்படுகின்றன. கண்காணிப்பு காமிரா உள்ள செக் போஸ்டுகள் இருந்தும் துணிச்சலாக ஒரே பதிவெண் கொண்ட பல...

குடிக்க பணம் தராததால் தொழிலாளி தற்கொலை

திருப்பதிசாரம் வடக்கு நாஞ்சில்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 39) தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்தார். சம்பவத்தன்று முருகன் தனது மனைவியிடம் குடிப்பதற்கு...

காவலர் தேர்வு : குமரியில் 8 மையங்களில் 9 ஆயிரம் பேர்

காவல்துறையில் 2-ம் நிலை காவலர்கள் (ஆண், பெண்), 2-ம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண், பெண், இரண்டாம் பாலினத்தவர்கள்) மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்) பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ