நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தில் பஞ்சகர்மா வர்மா மசாஜ் சென்டர் உள்ளது. இதில் அடிக்கடி ஆண்கள் சென்றுவருவது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த சென்டரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அரைகுறை ஆடையுடன் இருந்த திருவனந்தபுரம் ஆதர்ஷ், நாகர்கோவில் அபிஷேக் மற்றும் இரு பெண்களை கைதுசெய்தனர்.
பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தரகரை தேடிவருகின்றனர்.







