கன்னியாகுமரியை அடுத்த அஞ்சு கிராமம் அருகே சாலையோரத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு வாலிபரின் தலை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் விரைந்து வந்து தலையை கைப்பற்றினர்.
துண்டிக்கப்பட்ட உடல் வேறு எந்த பகுதியிலாவது கிடக்கிறதா என்று தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.