தினமும் நாகூர் , வேளாங்கண்ணிக்கு…
நாகர்கோவில், வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா விழாவில் வசந்த குமார் எம்.பி. கலந்து கொண்டு பங்கு மக்களுக்கு திருவிழா வாழ்த்து தெரிவித்தார்.
கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்கினார்....
தொழிலாளி மகள் மாயம்…நான்குநேரி பெண் கைது
குமரி மாவட்டம் தாழக்குடியை சேர்ந்த சடையன் நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 3 வயதில் வீரம்மாள் என்ற மகள் இருக்கிறாள். சம்பவத்தன்று தேவி தனது...
கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு
அருமனை வாழவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 34). இவர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அருமனை சந்திப்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் செல்வத்திடம் செலவுக்கு பணம் கேட்டார்....
நாகர்கோவிலில் இரவில் ஒருவர் கொலை
குமரி மாவட்டம் நாகர்கோவிலில்,சுங்கான்கடை பகுதியில் வின்ஸ் கல்லூரிக்கும் ஐயப்பா கல்லூரிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று இரவு ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருக்கு 30 வயதிருக்கும்.
கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடுமை – கணவர் மீது மனைவி புகார்
மார்த்தாண்டத்தை அடுத்த செங்கோடி, மாத்தாரைச் சேர்ந்தவர் சுபாஷினி (வயது 27). இவர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், கூறி இருப்பதாவது:-
எனக்கும், சுவாமியார் மடம் பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் ராஜீவ் என்பவருக்கும்...
கடன் பிரச்னை: பெண் தற்கொலை
ஆரல்வாய்மொழியை அடுத்த தேரேகால்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராஜனின் மனைவி ஷைலா (வயது 47). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ராஜன்-ஷைலா...
தூத்துக்குடி ரவுடியை சுட்டு பிடித்த குமரி போலீசார்
தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக ஏ1 என்பது உள்பட 4 வகைகளில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு...
குலசை விழாவுக்கு வந்தவர் வாய்க்காலில் விழுந்து பலி
தென்திருப்பேரை அருகே உள்ள புளியமரத்தெரு பகுதியை சேர்ந்தவர் பட்டுராஜா (30)திருச்சியில் தங்கியிருந்து கூல்டிரிங்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் குலசை தசரா விழாவுக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் கோவிலுக்கு...
கைபேசி சத்தத்தால் பஸ்ஸில் கதறிய பயணி – வேறு பஸ்சுக்கு விரட்டிய நடத்துநர்
அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். சமூக சேவகர். அவர் இன்று அதிகாலை 6:30 மணியளவில் அழகிய மண்டபத்தில் இருந்து நாகர்கோவில் செல்ல வண்டி எண் TN74 N1854ல் பயணம்...
கடையாலுமூடு அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி
திருவட்டார் அருகே செங்கோடி மார்த்தார் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் விஜுவ் (வயது 27). ஜே.சி.பி. டிரைவராக உள்ளார். இவர், கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று...


















