பெயரும் பொருளும்: அபர்ணா

0
1210

நம்மில் பலரும் அபர்ணா என்று பெயர் வைத்திருப்போம்.
பார்வதிதேவி சிவபெருமானை திருமணம் புரிய தவம் செய்தாள். அவனை தரிசித்து மணம் புரியும்வரை இலையில் வைத்து உண்பதில்லை என முடிவெடுத்து அதன்படியே தவமியற்றியதால், அபர்ணை எனப் பெயர் பெற்றார்.

பர்ணம் என்றால் இலை. இலையை விலக்கியவள் என்பதால் அ பர்ணா எனப்பட்டாள்.

– அழகி தேவதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here