மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சுரபி நர்ஸிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன்
வேலூர் மத்திய சிறையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அவரை 3 நாள் விசாரித்துவிட்டு வரும் திங்கட்கிழமை மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.













