26.4 C
Tirunelveli
Sunday, October 18, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தக்கலை அருகே பள்ளத்தில் விழுந்து தொழிலாளி பலி

தக்கலையை அடுத்த திக்கணங்கோடு தெங்கன்குழி பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 57). கட்டிட தொழிலாளி. ராயப்பனின் மகளுக்கு திருமணம் முடிந்து ராஜாக்கமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று ராயப்பன், ராஜாக்கமங்கலத்தில் வசிக்கும்...

குமரியில் கடல் கொந்தளிப்பு

குமரி மாவட்ட குளச்சல் வட்டாரத்தில் நீரோடி வரை ஆழமான கடல்பகுதியாக உள்ளது. இங்கு இன்று கொட்டில்பாடு, கடியபட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடல்நீர்மட்டம் உயர்ந்தது. அலைகள் 10 அடி உயர மணல் திட்டையும் அரித்தன....

குலசேகரத்தில் கோழிகளை விழுங்கும் மலை பாம்பு

குலசேகரம் குறக்குடி பிலாங்காலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி வந்தன. பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை...

லாரி மீது பைக் மோதி சிறுமி பலி

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகள் சுஷ்மிதா (7). இவர்கள் இருவரும் நேற்றிரவு நாகர்கோவிலில் இருந்து வடக்கன்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். காவல்கிணறு அரசு பள்ளி அருகே வந்தபோது எதிர் பாராத...

மழை வேண்டி மாவிளக்கு ஊர்வலம்

நாகர்கோவிலை அடுத்த கிருஷ்ணன்கோவில் விஸ்வகர்மா சமுதாய காமாட்சி அம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டு, திருவிளக்கு மற்றும் மாவிளக்கு ஏந்தி ஊரைச் சுற்றி வலம்...

குமரி உள்குத்து: வசந்தகுமாரை கண்டித்து கட்சி எம்.எல்.ஏ. சாலை மறியல்

களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ( NH 47 ) அவல நிலையை மாற்றக்கோரியும், இதுபோன்ற கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்காததாக கூறி எம்.பி. வசந்தகுமாரை கண்டித்தும் குளச்சல் சட்டமன்ற...

மைல் கணக்கில் மண்டிய விஷ செடி: குமரி மக்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி

குமரி மாவட்டம் சாமிதோப்பு பஞ்சாயத்துக்குட்பட்ட பூலாங்குளம் மற்றும் சுற்றி அமைந்துள்ள வயல்வெளிகள், வாழைதோட்டங்கள், தென்னந்தோப்புகள் செல்லும் வழியில் பார்த்தீனிய விஷசெடி அதிகமாக வளர்ந்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையினால்  ஒரு ஆள் உயரத்துக்கு...

சிறுவர்களுக்கு மதுவிற்றவர் கைது

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஊரம்பில் உள்ள தனியார் மதுபான பாரில் அனுமதியின்றி இன்று காலை 10 மணிக்கு இளம்சிறார்களுக்கு மது விற்பனை செய்யப்படது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் பார்...

குமரியில் தீவிரவாதியா?

கன்னியாகுமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவரை பொதுமக்கள் பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நவுஷத் அலி என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்...

தக்கலை அருகே மின் ஊழியர் தற்கொலை

தக்கலை அருகே கீழ மருவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் சுதகுமாரன் (வயது 54). இவர் திருவட்டார் அருகே வீயனூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பணியின்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ