குமரி உள்குத்து: வசந்தகுமாரை கண்டித்து கட்சி எம்.எல்.ஏ. சாலை மறியல்

0
1446

களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ( NH 47 ) அவல நிலையை மாற்றக்கோரியும், இதுபோன்ற கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்காததாக கூறி எம்.பி. வசந்தகுமாரை கண்டித்தும் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜி பிறின்ஸ் தலைமையில் வில்லுக்குறி சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்பி.க்கு எதிராக , காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here