மழை வேண்டி மாவிளக்கு ஊர்வலம்

0
1459

நாகர்கோவிலை அடுத்த கிருஷ்ணன்கோவில் விஸ்வகர்மா சமுதாய காமாட்சி அம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டு, திருவிளக்கு மற்றும் மாவிளக்கு ஏந்தி ஊரைச் சுற்றி வலம் வந்தனர்.
பூமியில் பருவகாலங்களில் தவறாது மழை பொழியவும், வாழ்வில் சகல செல்வங்கள் கிடைக்கவும் வேண்டி இந்த வழிபாடு நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here