நாசரேத்தில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி
https://youtu.be/ByYrdEF54ug?si=oW0wNaNSPbX7ekcW
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு...
சாத்தான்குளத்தில் குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புறவழிச்சாலை என அழைக்கப்படும் புது வேத கோவில் வடக்கு தெரு பகுதியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் சிஎஸ்ஐ சர்ச் அருகே...
பேய் குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில்: ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராமசபை தீர்மானம்
ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் பெரியசாமி ஸ்ரீதர்...
சாத்தான்குளம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள உடையார்குளத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரது தோட்டத்தில் நேபாளத்தைச் சேர்ந்த கோபிசிங்....
மாணவி சாவுக்கு காரணமாக ஆசிரியரை தப்பவிட்ட தலைமை ஆசிரியை கைது
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா (16). இவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி...
தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் முகாம்
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சமுதாய நலக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை வகித்து முகாமை தொடங்கி...
புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை...
தூத்துக்குடி அருகே விபத்தில் லாரி ஓட்டுநர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ரஜிகுமார் (41) என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்....
ஸ்ரீவைகுண்டம் அருகே சினிமா சூட்டிங்கில் உதயநிதி
தூத்துக்குடிக்கு வந்துள்ள திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று கொங்கராயக்குறிச்சியில் நடைபெறும் புதிய திரைப்பட தொடக்கவிழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து திருவைகுண்டம் அணைக்கட்டில்...
உடன்குடி பேரூராட்சியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர் சாவு
உடன்குடி பேருராட்சி துப்புரவு பணியாளர் சுடலைமாடன் பதவி உயர்வுக்கு தகுதி படைத்த நிலையில், பேரூராட்சி தலைவியின் மாமியார் ஆயிஷா கல்லாசி , பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் சொற்களால் வன்கொடுமை...


















