நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோவிலில் சந்தேகத்திற்கிடமான மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டது. அந்த பொருள் வெடிகுண்டா அல்லது வேறு எதுவுமா என்பது குறித்து நேபாள ராணுவத்தினர் சோதனை நடத்தி வருகின்றனர். மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.













