24 மணி நேர போலீசார் பாதுகாப்பில் திருச்செந்தூர் கோவில்

0
555

ஆவணி திருவிழா நடந்து வரும் நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், கடற்கரை பகுதியில், சிறப்பு வாகனம் மூலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here