28.2 C
Tirunelveli
Tuesday, September 29, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கயத்தாறு அருகே விவசாயி தற்கொலை

கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 50), விவசாயி. இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு கிணறு வெட்டும் போது காலில் கல் விழுந்து புண் ஏற்பட்டுள்ளது. இந்த புண்ணிற்கு பல்வேறு...

பொட்டலூரணி ஊராட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்த ராஜினாமா

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொட்டலூரணி. நான்கு கிராமங்களைக் கொண்ட இவ்வூராட்சியில், பொட்டலூரணி கிராமம் மட்டுமே ஏறத்தாழ சரிபாதி மக்கள் தொகையைக் கொண்டது. 4...

சாலை விபத்தில் பிரபல பத்திரிகை உரிமையாளர் உயிரிழப்பு

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மணிமாறன்(65). தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் ரமேஷ்45). இவர்கள் இருவரும் இன்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில்...

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணிபுரிந்து வந்த பாலாஜி சரவணன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான்...

ஆத்தூரில் பைக் மோதி காரில் விழுந்து துப்புரவு பணியாளர் பலி

https://youtu.be/2yLUZ88_gUU?si=QnUYKZrP2KduO3bH தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் (58) என்பவர் தனியார் திருமண மண்டபத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி...

குலசை முத்தாரம்மன் கோவிலில் விளக்கு பூஜை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கால...

கணவனைப் பிரிந்த பெண் இரு மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை

கோவில்பட்டி ராஜ் நகரைச் சேர்ந்த முத்துமாரி (45,),அவளுடைய மகள் யுவராணி ( 21) நித்தியா ( 17 )ஆகிய 3 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல தேர்தல் -எஸ்.டி.கே. அணியினர் 4பேர் தேர்வு

சி.எஸ்‌ஐ. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் காலியாக உள்ள பேராயர் தெரிவு பட்டியலுக்கான தேர்தல், திருமண்டல மாடரேட்டர் கமிஷரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் தலைமையில் இன்று காலை 9 மணி அளவில்...

ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி ஆறு, குளங்களில் மணல் கொள்ளை

நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீவை. புதுக்குடி எம்.எஸ்.ராஜா தூத்துக்குடி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘ பராங்குசநல்லூர் ஆற்றுப்பகுதியிலும், ஸ்ரீமூலக்கரை அருகே புளியங்குளத்திலும் சட்டவிரோதமாக மணல் திருடப்படுகிறது. திருப்புளியங்குடி விளைநிலத்தில் அனுமதியின்றி அள்ளுகின்றனர். ஸ்ரீவை...

கட்டு கமிஷன் கரப்ஷன் – எந்த வேலைக்கும் 20{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}: திமுக அரசு பற்றி அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அவர்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ