சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரிப்பதால் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 5 அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், காமராஜ், ஆர்பி உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அடங்கிய குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஏற்கனவே, சென்னையை 4 மண்டலங்களாக பிரித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்தார்.













