Uncategorisedமாவட்டம்தூத்துக்குடி செய்துங்கநல்லூர் மாணவர் கொலையில் 3 பேர் கைது By Thennadu - 24th September 2019 0 635 Share on Facebook Tweet on Twitter செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் மாணவன் அபிமன்யூ கொலையில் சந்தையடியூரை சேர்ந்த காமராஜ், குமார், அண்ட்ரூ ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.