தமிழ்நாடு முதல்வர் தெலுங்கானா கவர்னர் திடீர் சந்திப்பு

0
943

தமிழ்நாடு முதல்வரான ஸ்டாலினை முகாம் அலுவலகத்திற்கு சென்று தெலுங்கானா ஆளுநரும் பாண்டிச்சேரி பொறுப்பு ஆளுநருமான ன டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று மாலை சந்தித்து பேசினார்.

அவருக்கு நினைவு காக புத்தகத்தை வழங்கினார். இந்த திடீர் சந்திப்பின்போது தமிழகத்தின் வளர்ச்சி குறித்து இருவரும் பேசியதாக தெரிவிக்கப்பட்டது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here