உலகம் இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம் By Thennadu - 19th September 2019 0 1110 Share on Facebook Tweet on Twitter இந்தோனேஷியாவில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.