35.3 C
Tirunelveli
Tuesday, September 29, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த...

இளைஞர் மர்ம சாவு சாத்தான்குளத்தில் இரவில் சாலைமறியல்

கடந்த 20 ஆம் தேதி, சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த இளைஞர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரை ஊரடங்கு விதிமுறைக்கு மாறாக கடை திறந்ததாக கூறி...

சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் தைக்கா தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பா மகன் மார்ட்டின்( 40 ).பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இன்று இரவு 7 மணி அளவில் பள்ளிவாசல்...

90 திருட்டுகளில் தொடர்புடைய திருடர் குலத் திலகம் கோவில்பட்டியில் கைது: ரூ.22லட்சம் நகை,...

கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை காவல் நிலைய பகுதியில் 6 வீடுகளில் தங்க நகை பணம், வழிப்பறி மற்றும்...

தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கி செல்லும் மாணவர்கள்

தூத்துக்குடியில் இருந்து சிவகளை வழியாக ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் அரசு பேருந்துகள் சரிவர இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அந்த நேரத்தில் வரும்...

தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல தேர்தல் -எஸ்.டி.கே. அணியினர் 4பேர் தேர்வு

சி.எஸ்‌ஐ. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் காலியாக உள்ள பேராயர் தெரிவு பட்டியலுக்கான தேர்தல், திருமண்டல மாடரேட்டர் கமிஷரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் தலைமையில் இன்று காலை 9 மணி அளவில்...

மெய்ஞானபுரம் அருகே முதியவரை ஏமாற்றி கோழி திருடியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரம் பகுதியை சேர்ந்த வைகுண்ட ராஜா (70) என்ற முதியவர் கோழி வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கந்தபுரம்...

பள்ளியில் ஆயுதம் ஏந்திய மாணவர்கள் – போலீசார் விசாரணை

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் காெண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்...

பெண்ணை தாக்கிய தாய், மகன்கள் மீது வழக்கு

கயத்தாறு அருகே வளசார்பட்டி பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ராமலட்சுமியை...

சாத்தான்குளம் எஸ்.ஐ. கணவர் படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மெட்டில்டா...
- Advertisement -

LATEST NEWS

MUST READ