பொதுப் போக்குவரத்து இல்லை, வெளிப் பயணம், விழாக்கள், கோயில் தொழுகை இல்லை. எனவே, பூக்கள் விலை வாட்டம் கண்டுவிட்டது.மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் மல்லியின் விலை கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மிக மோசமான இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.













