திருச்செந்தூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் ரூ.1 லட்சம் கொரோனா நிதி

0
916

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிாியா் எப்ரேம் மற்றும் ஆசிாியா்கள் இணைந்து பள்ளியின் சாா்பாக கோவிட்-19 நிவாரண நிதி வழங்க முடிவு செய்தனா். அதன் தொடா்ச்சியாக மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலையை பள்ளியின் சாா்பாக வழங்கினா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here