தற்போது: தூத்துக்குடி 3ஆவது மைல் பாலத்தில் கேபிள் வயர் அறுந்து பைக்கில் சென்றவர் காயம்

0
728


தூத்துக்குடி மூன்றாவது மைல் மேம்பாலத்தில் குறுக்காக செல்லும் கேபிள் வயர் மிகவும் தாழ்ந்து கிடக்கிறது. சற்றுமுன் சென்ற லாரி ஒன்று விட்டு விட்டு அருந்ததால் பின்னாடி டூ வீலரில் போய் கொண்டிருந்தவரின் கழுத்தில் பட்டு காயத்துடன் கீழே விழுந்து விட்டார்
அதேபோல இன்னொரு வயரும் மிகவும் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது. எல்லோரும் அதை சாதாரணமாக அகற்றி விட முடியாது

. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் ஆபத்தான அந்த கேபிள் வயரை உடனடியாக அகற்றி, அவ்வழியே டூவீலரில் செல்வோரை காப்பாற்ற வேண்டியது மிக மிக அவசியம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here