காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கைகலப்பு முன்னாள் மாவட்ட ஒன்றிய நகர தலைவர்கள்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்திரகாந்தி போடமால் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட தலைவர் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர்...
சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இன்றுவரை சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது....
சாத்தான்குளம் அருகே விவசாயி அடித்துக் கொலை?
திருவைகுண்டம் அருகே உள்ள வெல்லூரை சேர்ந்த இசக்கி மகன் இசக்கி பாண்டி (58), விவசாயி. இவர் நேற்று தனது உறவினரை பார்ப்பதற்கு சாத்தான்குளம் போவதாக கூறிவிட்டுச் சென்றார். இந்நிலையில்...
தூத்துக்குடி பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை ரூ.1.2 கோடி...
தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிபவர் குருசாமி. இவரது வீடு எட்டயபுரம் சாலையில் உள்ளது
இன்று காலை ஆறு மணி அளவில் ஊழல்...
கட்டு கமிஷன் கரப்ஷன் – எந்த வேலைக்கும் 20{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}: திமுக அரசு பற்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
அப்போது அவர்...
சாத்தான்குளம் அருகே பயங்கர விபத்து – லாரி, கார் மோதல்
வீடியோ கீழே
https://youtu.be/9XnR-e8ZECo?si=_h9cIGhRZ-rELa4D
கேரளா ஸ்ரீ காவியம் சித்ரா காந்திபுரத்தை சேர்ந்த முரளிதரன் என்பவரது மகன் அருண் (33)....
மாணவி சாவுக்கு காரணமாக ஆசிரியரை தப்பவிட்ட தலைமை ஆசிரியை கைது
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா (16). இவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி...
தென்னாடு செய்தி எதிரொலி: ஸ்ரீவை.அருகே சாலை பள்ளம் சீரமைப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியில் இருந்து காடுவெட்டி செல்லும் சாலையில் நான்கு சாலை சந்திப்புக்கு முன்பு கடந்த ஆண்டு பொழிந்த கடும் மழை...
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காலனி தெருவை சேர்ந்த...
போதைப் பொருள் கும்பலுக்கு ஆப்பு – டிஎஸ்பி அதிரடி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஏற்கனவே டிஎஸ்பியாக இருந்த கென்னடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரியலூர் மாவட்டத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில் புதிய டிஎஸ்பியாக சுபக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற...


















