தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பஸ், குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தரவில்லை என கூறப்படுகிறது. எனவே இதனை கண்டித்து பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதே போல் இருந்தால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.









