.*
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் தலைமையிலான போலீஸார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தட்டார்மடம் பஜார் பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆச்சிமுத்து மகன் கலியமூர்த்தி என்ற மாதராஜ் (29) மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாதராஜை கைது செய்தார். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.









