பணம் கேட்டு மிரட்டியவர்கள் உடனடி கைது
தூத்துக்குடி P&T காலனி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் அஜித்குமார் (27) மற்றும் தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்சாமி (27) ஆகியோர் அப்பகுதியில் வந்து...
முடுக்கு காடு பகுதியில் சாலை பணிகள் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முடுக்கு காடுபகுதியில்...
திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் கண்டன நோட்டீஸ்
பங்களாதேஷ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்துக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை 12ஆம் தேதி...
போலீசாரை மிரட்டியவர் கைது
கயத்தாறு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது...
தீப்பெட்டி தொழிற்சாலையில் கைவரிசை காட்டியவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்து நகர் பகுதியை சேர்ந்த சண்முக கனி (72) என்பவர் அங்கு தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்கு 50 ஆயிரம் மதிப்புள்ள...
இஸ்ரோ விண்வெளி பூங்கா அரசாணை வெளியீடு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த...
மீனவர்கள் கைது தொடர்பாக உடனடி தீர்வு ஜி.கே வாசன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண இரண்டு மாநில அரசும் பேசி முடிவு செய்ய வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆத்தூரில்...
தூத்துக்குடியில் பெய்த மழை அளவு விபரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 16) மழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் 18.30 மில்லி மீட்டர், கோவில்பட்டி 13.30 மில்லி மீட்டர், விளாத்திகுளம் 20...
தூத்துக்குடி பகுதியில் மின்தடை அறிவிப்பு
தூத்துக்குடி போல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 20) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டாள் தெரு, தெப்பக்குளம், சிவன் கோவில் தெரு, வஉசி...
65 வயது மூதாட்டி தீ குளித்து தற்கொலை – போலீஸ் விசாரணை
வடக்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி அழகுபாண்டி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (65). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அழகுபாண்டி இறந்து விட்டார். இதனால் பேச்சியம்மாள் தனது மகள்...

















