பங்களாதேஷ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்துக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தாக்குதல் குறித்து இந்து முன்னணியினர் கண்டன நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.








