:
.
முனிச்சாலை இஸ்மாயில்புரம் பத்தாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்54.இவரது நண்பர் புதூரைச்சேர்ந்தவர் பாஸ்கர் சுரேசிடம், குடிக்க பணம் கேட்டார். பாஸ்கர், அதற்கு அவர் மறுத்து விட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த பாஸ்கர் சுரேஷை தாக்கி விட்டார்.
இது தொடர்பாக, தெப்பக்குளம் போலீசார் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
.