மாவட்டம்மதுரை திமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர் By Thennadu - 22nd February 2022 0 498 Share on Facebook Tweet on Twitter மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் பேரூராட்சி, 9-வது வார்டில் வெற்றி பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் சத்யபிரகாஷ்அமைச்சர் மூர்த்தியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.