தூத்துக்குடி போல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 20) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டாள் தெரு, தெப்பக்குளம், சிவன் கோவில் தெரு, வஉசி ரோடு, வடக்கு காட்டன் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.









